மண்டைதீவு திடு திருக்கை ஞான வைரவர் ஆலய மஹா சங்காபிசேகம்

 

மண்டைதீவு திடு திருக்கை ஞான வைரவர் ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் 12 .06 .2011 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தேறியது யாவரும் அறிந்ததே.இந் நிலையில் மேற்படி ஆலயத்தின் சங்காபிசேகம் 11 வது நாளாகிய நேற்று 23.06.2011 வியாழக் கிழமை காலை11.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி 108 சங்குகள் வைத்து பூசைகளும் பால் அபிசேகமும் அன்னதானமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது (மேலும்…)

26 ஜூன் 2011 at 19 h 15 min பின்னூட்டமொன்றை இடுக

மண்டைதீவு பூம்புகாரில் வீற்றிருக்கும் அருள்மிகு கண்ணகியின் புனருத்தாரனத்தை முன்னிட்டு

மண்டைதீவு பூம்புகாரில் வீற்றிருக்கும் அருள்மிகு கண்ணகியின் புனருத்தாரனத்தை முன்னிட்டு (மேலும்…)

16 ஜூன் 2011 at 0 h 20 min பின்னூட்டமொன்றை இடுக

மண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம்.

மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய ஆலய மகோற்சவ விஞ்ஞாபன அறிவித்தல் கிடைக்கப்பெற்றுள்ளன மேற்படி ஆலய மகோற்சவ விழாக்கள் எதிர்வரும் 22 .06 .2011 அன்று அதாவது ஆனிமாதம் 7  ம் நாள் புதன்கிழமை ஆரம்பமாக உள்ளதாக அறியமுடிகிறது. (மேலும்…)

15 ஜூன் 2011 at 20 h 45 min பின்னூட்டமொன்றை இடுக

மண்டைதீவு வெப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருப்பணி வேளைகளில்

5 ஜூன் 2011 at 21 h 04 min பின்னூட்டமொன்றை இடுக

மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலய பரிபாலனசபையின் அன்பான வேண்டுகோள்

3 ஜூன் 2011 at 22 h 06 min பின்னூட்டமொன்றை இடுக

கண்ணகை அம்மன் ஆலய திருப்பணி வேலைகள் ஆரம்பம்

மண்டைதீவு பூம்புகார் கோட்டம் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய திருப்பணி வேலைகள் நேற்றைய தினம் முதல் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. (மேலும்…)

19 மே 2011 at 6 h 39 min பின்னூட்டமொன்றை இடுக

கண்ணகை அம்பாள் ஆலய திருப்பணிகள் [02 ஆம் இணைப்பு

 

19 மே 2011 at 6 h 35 min பின்னூட்டமொன்றை இடுக

முத்துமாரி அம்பாள் ஆலய புனரமைப்புப் பணிகள் தொடர்ச்சியாக

மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய புனரமைப்புப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

தற்போது வசந்த மண்டப அமைப்புப் பணிகளும் பரிவார மூர்த்திகளுக்கான 

ஆலயங்கள் அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றது. (மேலும்…)

5 மே 2011 at 20 h 55 min பின்னூட்டமொன்றை இடுக

முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் சிரமதானப்பணிகள்.மே 1, 2011

மண்டைதீவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்றைய தினம் சிரமதானம் இடம்பெற்றது. (மேலும்…)

5 மே 2011 at 20 h 52 min பின்னூட்டமொன்றை இடுக

முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் சிரமதானப்பணிகள்.மே 1, 2011

முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் சிரமதானப்பணிகள்.மே 1, 2011

மண்டைதீவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்றைய தினம் சிரமதானம் இடம்பெற்றது.

பரிபாலன சபையினர்,சிவசக்தி இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள்,ஊர் மக்கள் 

பலரும் கலந்துகொண்டனர். (மேலும்…)

1 மே 2011 at 20 h 16 min பின்னூட்டமொன்றை இடுக

Older Posts Newer Posts


பிரிவுகள்

  • Liens

  • Feeds